கூற்று (A) : இரண்டு வான் பொருட்களுக்கு
இடையே உள்ள தொலைவு ஒளி ஆண்டு
என்ற அலகினால் அளக்கப்படுகிறது.
காரணம் (R): ஒளியானது தொடர்ந்து ஒரு
ஆண்டு செல்லக்கூடிய தொலைவு ஓர் ஒளி
ஆண்டு எனப்படும்.
அ) A மற்றும் R இரண்டும் சரி ஆனால் R
என்பது சரியான விளக்கம் அல்ல.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி . மற்றும் R
என்பது சரியான விளக்கம்
இ) A சரி ஆனால் R தவறு
ஈ) A தவறு ஆனால் R சரி
Answers
Answered by
5
A மற்றும் R இரண்டும் சரி . மற்றும் R என்பது
சரியான விளக்கம்
- இரண்டு வான் பொருட்களுக்கு இடையே உள்ள தொலைவு ஒளி ஆண்டு என்ற அலகினால் அளக்கப்படுகிறது.
காரணம்
- ஒளியானது தொடர்ந்து ஒருஆண்டு செல்லக்கூடிய தொலைவு ஓர் ஒளிஆண்டு எனப்படும்.
- ஒளியானது வெற்றிடத்தில் ஓராண்டு காலம் பயணம்செய்யும் தொலைவு ஆகும் .
- ஒரு ஒளி ஆண்டு = 9.46 X 1015 மீ
- ஒளியானது ஒரு விநாடிக்கு 3x10^8 மீ அல்லது 3 லட்சம் கிமீ தூரத்தைக்கடக்கிறது.
- ஒரு ஆண்டில் 365 நாட்கள்உள்ளன. அதாவது, ஒரு ஆண்டில்365×24×60×60=3.153×107 வினாடிகள் உள்ளன
- எனவே, ஒரு ஒளி ஆண்டு= 3.153×107×3×108=9.46 ×1015 மீ.
- எனவே அது ஒளி ஆண்டுகான அளவு ஆகும்.
Similar questions
Biology,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Chemistry,
1 year ago
Physics,
1 year ago