இனியன் ஒரு ஒளி ஆண்டு என்பதனை
9.46 X1015 மீ எனவும் எழிலன் இல்லை
9.46 X1012 கிமீ எனவும் வாதிடுகின்றனர்.
யார் கூற்று சரி ? உன் விடையை
நியாயப்படுத்து.
Answers
Answered by
0
இனியன் கூற்று சரியாக உள்ளது.
- ஒளியானது தொடர்ந்து ஓர் ஆண்டு செல்லக் கூடிய தொலைவைக் குறிப்பதே ஒளியாண்டு என்று அழைக்கப்படுகிறது.
- ஒளியாண்டு என்பது விண்மீன்கள் முதலான விண்பொருள்களுக்கு இடையே உள்ள இடைவெளியை அளக்க பயன்படுத்தக் கூடிய வானியல் அலகு ஆகும்.
- ஒளியாண்டு தூரம் என்பது 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கிலோ மீட்டர் தொலைவு ஆகும்.
- ஆண்டு என்பது = 9.46 * 1015 மீ
- ஒரு ஆண்டு = 365 * 24 * 60 * 60 =3.153 * 107
- அதாவது ஒரு ஒளி ஆண்டு = (3.153 * 107) * (3 * 108)
= 9.46 * 1015மீ
இனியனின் கூற்று இதன் மூலம் சரி என்று நிரூபிக்கப்படுகிறது.
Similar questions
Science,
5 months ago
History,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
9 months ago
Accountancy,
1 year ago
Environmental Sciences,
1 year ago
Chemistry,
1 year ago