India Languages, asked by adehyadav9859, 11 months ago

நெகிழிப்பையின் தடிமனைக்
கணக்கிடுவதற்குத் தேவையான அலகு
என்ன?

Answers

Answered by steffiaspinno
4

நெகிழிப்பையின் தடிமனைக்

கணக்கிடுவதற்குத் தேவையான அலகு  

  • திருகு அள‌‌வியை பய‌ன் படு‌த்‌தி நெ‌கி‌ழி‌ப்பை‌யி‌‌ன் தடிமனை மை‌க்ரா‌ன் அல‌கி‌ல் கண‌க்‌கிடலா‌ம்.
  • ‌திருகு அள‌வியை பய‌ன் படு‌த்‌தி ‌மிக குறைவான ‌‌‌நீள‌ம் அ‌ல்லது தடிம‌னை  அள‌க்கலா‌ம்.
  • மிகக் குறைந்த அளவுகளை, ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு பங்கு (0.01மி.மீ) அளவிற்குத் துல்லியமாக அளவிடும் கருவியாகும்.
  • வெர்னியர் அளவியால் சென்டிமீட்டர் அளவில்தான் அளக்க முடியும்.
  • ஒரு பொரு‌ள் இள‌கிய ‌நிலை‌யி‌ல் இரு‌ந்து இறு‌கி ‌திட ‌நிலையை அடைவதை ‌பிளா‌ஸ்டி‌க் அ‌ல்லது நெ‌‌கி‌ழி எ‌ன்று அழைக்‌கிறோ‌ம்.
  • நா‌ம் ‌தினமு‌ம் பய‌ன்படு‌‌த்து‌ம் ப‌ல் துல‌க்கு‌‌‌ம் துல‌ப்பா‌னி‌லிரு‌ந்து பொரு‌ள்களை வா‌ங்க பய‌ன்படு‌த்து‌ம் பைகளை நெ‌கி‌ழி‌ப் பைக‌ள் ஆகு‌ம்
  • தவிர்க்க முடியாத நேரத்தில் 40 மைக்ரான் தடிமனுக்கு மேற்பட்ட தடித்த பிளாஸ்டிக் பைகளையாவது பயன் படுத்தலாம்.

Similar questions