India Languages, asked by prince4571, 9 months ago

1. கூற்று (A): SI அலகு முறை ஒரு
மேம்படுத்தப்பட்ட அளவீட்டு முறை ஆகும்.
காரணம் (R): SI முறையில் நிறையின்
அலகு கிலோகிராம் ஆகும்.
அ) A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R
என்பது சரியான விளக்கம் அல்ல.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R
என்பது சரியான விளக்கம்
இ) A சரி ஆனால் R தவறு
ஈ) A தவறு ஆனால் R சரி

Answers

Answered by Anonymous
3

Answer:

அலகு கிலோகிராம் ஆகும்.

அ) A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R

என்பது சரியான விளக்கம் அல்ல.

ஆ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R

என்பது சரியான ) A மற்றும்

❤_hope it helps you_❤

Answered by steffiaspinno
5

கூ‌ற்று A மற்றும் R இரண்டும் சரி. மேலும் Rஎன்பது சரியான விளக்கம்

  • SI அலகு முறை ஒருமேம்படுத்தப்பட்ட அளவீட்டு முறை ஆகும்.
  • SI முறையில் நிறையின் அலகு கிலோகிராம் ஆகும்.
  • SI அலகு முறை என்பது பண்டைய அலகு முறைகளை விட நவீனமயமான மற்றும் மேம்படுத்தப்பட்ட அளவீட்டு அலகு முறையாகும்.
  • இம்முறையானது உலகிலுள்ள அனைத்து நாடு களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சிறப்பான முறையாகும் நிறையினுடைய பத்தின் துணைப் பன்மடங்குகள் கிராம் மற்றும் மில்லிகிராம் ஆகும். நிறை என்பது ஒரு பொருளில் உள்ள பருப்பொருட்களின் அளவாகும்.
  • (எ.கா )தமிழ்நாட்டில் இன்றும் கூட SI அலகுகளைத் தவிர நீளத்திற்கான பிற அளவுகளையும் பயன்படுத்துகின்றனர். அந்தஅளவுகோல்களுக்கும், SI அலகுகளுக்கும் இடையேயான தொடர்பினை அறிந்துகொள்வது நல்லது.
  • 1 அடி = 30.4 செமீ
  • 1 மீ = 3.2 அடி  , 1 அங்குலம் (இன்ச்) = 2.54 செமீ
Similar questions