கூற்று: முன் முதுகு நாணிகள்ஏகிரேனியாவில் தொகுக்கப்பட்டுள்ளன.காரணம்: அவற்றில் தெளிவானமண்டையோடு (கிரேனியம்) உள்ளது.(அ) கூற்று சரி, காரணம் தவறு(ஆ) காரணம் சரி, கூற்று தவறு(இ) கூற்றும் காரணமும் சரியானது(ஈ) கூற்றும் காரணமும் தவறானது
Answers
Answered by
0
Answer:
C) is the answer
Explanation:
...........
Answered by
0
கூற்று சரி காரணம் தவறு.
- முதுகு நாண்களைப் பெற்றுள்ள விலங்குகள் முதுகு நாணிகள் எனப்படும். சில விலங்குகள் நெருங்கியத் தொடர்புடன் காணப்படும்.
- இந்த வகை விலங்கினங்களும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. அவை முன் முதுகு நாணிகள் (Prochordata) ஆகும். மனிதர்கள் வாழும் தொகுதி முதுகு நாணிகள் தொகுதி ஆகும்.
- மனிதர்கள் இடம் பெறுவதால் இத்தொகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. முதுகெலும்பிகளின் முன்னோடிகளாக முதுகு நாண்கள் கருதப்படுகின்றன.
- முன் முதுகு நாணிகளில் மண்டையோடற்ற தொகுதி ஏகிரேனியா (மண்டையோடற்றவை) (Acrania) என்றழைக்கப்படுகின்றன.
- முதுகு நாண் அமைப்புகளின் அடிப்படையில் மூன்று துணை தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.அவை ஹெமிகார்டேட்டா, செபாலோகார்டேட்டா மற்றும் யுரோகார்டேட்டா ஆகியனவாகும்.
- ஆனால் அவற்றில் தெளிவான மண்டையோடு காணப்படுவதில்லை.
Similar questions