உணவில் கொழுப்புச்சத்து போதுமான அளவில் இல்லையென்றால் உடல் எடைக் குறைவு ஏற்படும்.
Answers
Answered by
1
Answer:
nagyay answer of what is meaning of this
Answered by
1
உணவில் கொழுப்புச்சத்து
- உணவில் கொழுப்புச்சத்து போதுமான அளவில் இல்லையென்றால் உடல் எடைக் குறைவு ஏற்படும் - சரி
- மனிதன் வாழ்வதற்கு ஊட்டச்சத்துக்கள் மிக இன்றியமையாததாகும்.
- அவற்றுள் சில கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், வைட்டமின்கள், தாது உப்புகள், நீர், கொழுப்புகள் ஆகும்.
கொழுப்புகள்
- கொழுப்புகள் உடல் அமைப்பு மற்றும் வளர்ச்சிதை மாற்றங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- இது மூன்று கிளிசரைடுகள் என்று அழைக்கப்படுகிறது.
- மனிதன் எடுத்துக்கொள்ளப்படும் உணவில் அதிகமாக இருப்பது கொழுப்புகள் ஆகும்.
- இந்த கொழுப்பானது சிறு குடலில் செரிமானம் அடையும் போது லிப்போஸ்கள் என்னும் நொதியால் அமிலங்கள் உருவாகின்றன.
- இவை கொழுப்பு அமிலங்கள் எனப்படுகின்றன.
- ஆல்பா லினிலியிக் அமிலம் மற்றும் லினிலினிக் அமிலம் ஆகியவற்றின் குறைபாட்டால் உடல் எடைக்குறைவு ஏற்படும்.
- எனவே கொழுப்புச்சத்து உணவில் போதுமான அளவு இல்லையென்றால் உடலின் எடை குறைவாகும் என்பது சரியானது.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago