வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு ISI முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Answers
Answered by
0
koi chakar ni .........
.....
Answered by
0
வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு ISI முத்திரை
- வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு ISI முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது - தவறு
- ஒரு மனிதனுக்கு ஆரோக்கியமான , பாதுகாப்பான, தூய்மையான உணவை வழங்குவதில் அரசாங்கமானது முக்கிய பங்கு வகிக்கிறது.
- 1954 - உணவு கலப்பட தடுப்புச் சட்டம் , 1955 - உணவு கலப்பட தடுப்பு விதிகள் ஆகிய சட்டங்களை அரசாங்கமானது வியாபாரிகளை ஏமாற்றத்திலிருந்து பாதுகாக்கவும், மக்களுக்கு முழுமையான மற்றும் தூ ய்மையான உணவு கிடைக்கவும் உருவாக்கப்பட்டது.
- தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களான சுவிட்சுகள், கேபிள் ஒயர்கள், நீர் சூடேற்றி, மின் மோட்டார், சமையலறைக்கு பயன்படுத்தப்படும் பொருள்கள் ஆகியவற்றிற்கு ISI முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்திப் பொருள்களான எண்ணெய் வகைகள், பருப்பு வகைகள், தேன் , வெண்ணெய் ஆகியவற்றுக்கு AGMARK( AGRICULTURAL MARK) என்னும் முத்திரையை கட்டாயமாக்கியுள்ளது.
- எனவே வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு ISI முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது தவறாகும்.
Similar questions