A B1. கால்சியம் - தசைச்சோர்வு2. சோடியம் - இரத்த சோகை3.பொட்டாசியம் - ஆஸ்டியோபோரோசிஸ்4. இரும்பு - முன் கழுத்துக்கழலை5. அயோடின் - தசைப்பிடிப்புகள்
Answers
Answered by
0
பொருத்துதல்
கால்சியம்
- பால் பொருட்கள், முட்டைக்கோஸ், முட்டை, மீன் ஆகிய பொருள்களில் கால்சியம் காணப்படுகிறது.
- கால்சியம் குறைபாட்டால் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு குறைவு நோய் உண்டாகிறது
சோடியம்
- சாதாரண உப்பில் காணப்படுகிறது.
- மேலும் உடலின் அமில கார தன்மையை சீராக வைப்பதில் முக்கிய பங்கு சோடியத்திற்கு உண்டு.
- சோடியம் குறைபாட்டால் தசைப்பிடிப்புகள் நோய் ஏற்படுகிறது.
பொட்டாசியம்
- வாழைப்பழம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றில் பொட்டாசியம் காணப்படுகிறது.
- பொட்டாசியம் குறைபாட்டால் தசைச்சோர்வு நோய் ஏற்படுகிறது.
இரும்பு
- கீரை வகைகள் மற்றும் மீன் ஆகியவற்றில் இரும்புச்சத்து உள்ளது.
- இரத்த சோகை இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படுகிறது.
அயோடின்
- பால், கடலிலிருந்து கிடைக்கும் உணவில் அயோடின் உள்ளது.
- அயோடின் குறைபாட்டால் முன் கழுத்துக்கழலை நோய் ஏற்படுகிறது.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago