கழிவுநீக்கம் என்பது ___________ ஆகும்.அ. காற்றிலிருந்து ஆக்ஸிஜனை உ ள்ளெடுத்து கார்பன் – டை – ஆக்ஸைடு வெளியிடல்ஆ. உடலிலிருந்து தீமை தரும் கிருமிகளையும் புழுக்களையும் வெளியேற்றல்இ. இரத்ததின் வழியே செறிமானமாக்கப்பட்ட உணவினை உடற்திசுக்களுக்கு கடத்துதல்.ஈ. உடலிலிருந்து உருவான நைட்ரஜன்சார்ந்த கழிவுகளை வெளியேற்றல்.
Answers
Answered by
0
கழிவுநீக்கம்
- கழிவுநீக்கம் என்பது உடலிலிருந்து உருவான நைட்ரஜன் சார்ந்த கழிவுகளை வெளியேற்றல் ஆகும்.
- உயிர்வாழக்கூடிய செல்களில் வளர்ச்சிதைமாற்ற நிகழ்வானது தொடர்ந்து நடைபெறுகின்றது.
- இந்த வளர்ச்சிதைமாற்ற நிகழ்வானது சில நைட்ரஜன் நச்சுத்தன்மையுடைய பொருட்களை தயாரிக்கின்றன.
- இதனால் உயிர் வேதியியல் வினையினால் உருவான வளர்ச்சிதை மாற்ற விளைபொருட்கள் அனைத்தும் உடலினால் பயன்படுத்தப் படுவதில்லை.
- இவைகள் கழிவுநீக்க பொருட்கள் என அழைக்கப்படுகின்றன.
- மேலும் கழிவு நீக்க மண்டலம் என்பது கழிவுகளை நீக்குவதில் பங்குக்கொள்ளும் திசுக்கள் மற்றும் உறுப்புகள் சேர்ந்த அமைப்பாகும் .
தோலினால் வெளியேற்றப்படும் கழிவுகள்:
- சிறிதளவு நீர், யூரியா மற்றும் வியர்வை வடிவில்
உப்புக்களை நீக்கல்
நுரையீரலால் வெளியேற்றப்படும் கழிவுகள்:
- (கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றம் மற்றும் மூச்சு வெளிவிடுதல் மூலம் நீர்த் திவளைகளை வெளியேற்றுதல்) ஆகியன பிற கழிவுநீக்க உறுப்புகளாகும்.
Similar questions
Hindi,
5 months ago
Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Biology,
1 year ago
Math,
1 year ago