India Languages, asked by njpyhshakya2543, 11 months ago

மூச்சுக்குழலின் துளைக்குள் உணவானது நுழைவதைத் தடுப்பது _________ ஆகும்.அ. குரல்வளை மூடிகள்ஆ. குரல்வளை முனைஇ. கடின அண்ணம்ஈ. மிருதுவான அண்ணம்

Answers

Answered by steffiaspinno
0

குரல்வளை மூடி

  • மூச்சுக்குழலின் துளைக்குள் உணவானது நுழைவதைத் தடுப்பது குரல்வளை மூடி ஆகும்.  
  • நாக்கு ஒரு எலும்புகளற்ற  தசையாலான ஓர் உணர்ச்சி உறுப்பு ஆகும்.
  • இது உமிழ்நீருடன் உணவை  கலக்க செய்ய உதவுகிறது.
  • உணவின்  சுவையை உணர்வதற்கு நாவில் உள்ள சுவை மொட்டுகள் உதவுகின்றன.
  • மென்மையாக்கப்பட்ட உணவானது உணவுக்கவளம் என்றழைக்கப்படுகிறது.
  • இந்த  உணவானது நாக்கின் மூலம் உருட்டப்பட்டு தொண்டை வழியாக விழுங்கப்பட்டு உணவுக் குழாய்க்குள் கடந்து செல்கிறது.
  • இவ்வாறு உணவானது  விழுங்கப்படும் போது மூச்சுக்குழலுக்குள் உணவு போய்விடாத படி  குரல்வளை மூடியானது தடுக்கிறது.
  • (தசையாலான மடல் போன்ற அமைப்புகளை உடைய குரல் வளையின் முனை மூச்சுக் குழலின் துவக்கத்தில் அமைந்துள்ளது)
Similar questions