India Languages, asked by swatantraverma9124, 8 months ago

பித்த நீர் ____________ செரிக்கஉதவுகிறது.அ. புரதங்கள்ஆ. சர்க்கரைஇ. கொழுப்புகள்ஈ. கார்போஹைட்ரேட்டுகள்

Answers

Answered by sneha2318
0

Answer:

இ. கொழுப்புகள்

In English it is know as bile juice which helps to break down larger fat globules into smaller fat globules

Answered by steffiaspinno
0

கொழுப்பு

  • பித்த நீர் கொழுப்பு செரிக்க உதவுகிறது.
  • சிறுகுடலானது இரண்டு முக்கிய செயல்களை செய்கிறது.
  • அவை  செரிமானம் மற்றும் உறிஞ்சுதல் ஆகும்.
  • இவை, இரு செரிமான சுரப்பிச் சாறுகளான  பித்த நீரை கல்லீரலிலிருந்தும் மற்றும் கணைய நீரை கணையத்திலிருந்தும் டியோடினத்தில் பெறுகிறது.
  • கல்லீரவானது உடலில் காணப்படும் மிகப் பெரிய செரிமானச் சுரப்பி  ஆகும்.
  • இது செம்மண்ணிறத்தில் காணப்படுகிறது.
  • கல்லீரல் செல்கள் பித்தநீரைச் சுரக்கிறது.
  • பித்த நீரில்  பித்த உப்புகளும் (சோடியம் கிளைக்கோலேட் மற்றும் சோடியம் டாரோ கிளைக்கோலேட்) மற்றும் பித்த நிறமிகளும் (பைலிரூபின் மற்றும் பைலிவிரிடின்) காணப்படுகின்றன.
  • பித்தஉப்புகள், பால்மாக்கல் (பெரிய கொழுப்பு திவளைகள் சிறு சிறு திவளைகளாக மாற்றி செரிக்கவைக்கிறது) என்ற செயலின் அடிப்படையில் கொழுப்பு செரித்தலுக்கு உதவுகின்றன.
Similar questions