India Languages, asked by ashishaj403, 10 months ago

செரிமானத்தின் போது, புரதங்கள் அமினோஅமிலங்களாக உடைக்கப்படுகின்றன.

Answers

Answered by steffiaspinno
1

செரிமானத்தின் போது, புரதங்கள் அமினோ அமிலங்களாக உடைக்கப்படுகின்றன. சரி

  • நாம் உண்ணக்கூடிய உணவில்  எளிய மூலக்கூறுக்களாகிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.  
  • அது மட்டுமல்லாமல், சிக்கலான மூலக்கூறுகளைக் கொண்டுள்ள  கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகளும் உள்ளன.  
  • நமது உடலில் செரிமான நிகழ்வானது  ஐந்து படிநிலைகளில் நடைபெறுகிறது. அவை: உணவு உட்கொள்ளல், செரித்தல், உட்கிரகித்தல், தன்மயமாதல் மற்றும் கழிவை வெளியேற்றுதல் என்பனவாகும்.
  • நாம் உண்ணும் உணவு  உடலில்  உட்புகும் போது  செரிமானத்தின் செயல்பாடுகள் ஆரம்பிக்கின்றன. இதற்கு உட்கொள்ளல் என்று பெயர்.
  • சிக்கலான,கடினமான, கரையாத தன்மையுடைய உணவு பொருட்களில் உள்ள மூலக்கூறுகளானது சிறிய, எளிய, கரையும் தன்மையுடைய துகள்களாக செரிமான நொதிகளின் உதவியால் மாற்றப்படுவதே செரித்தல் ஆகும்.
Answered by kumarashok63846
0

Answer:

I don't understand this language

Explanation:

mark me as brain list

Similar questions