நெகிழி மாசுபாட்டை நீங்கள் எவ்வாறு ஒழிப்பீர்கள்?
Answers
Answered by
0
நெகிழி மாசுபாட்டை ஒழிப்பது:
- நெகிழிகளை வீசி எறியாமல் இருப்பதன் மூலம் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தாமல் இருக்கலாம்.
- பள்ளி செயல் திட்டங்களுக்கு தெர்மகோலைப் (ரெசின் குறியீடு 6) பயன்படுத்தாமல் இருக்கலாம்.
- நெகிழிப் பைகள், குவளைகள், தெர்மகோலால் ஆன தட்டுகள், குவளைகள் மற்றம் உறிஞ்சு குழாய்கள் போன்ற ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கியெறியும் நெகிழிப் பொருள்களை பயன்படுத்தாமல் இருக்கலாம்.
- நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்காற்றை வெளிவிடுவதோடு, பருவநிலை மாற்றத்தையும் ஏற்படுத்துவதால் நெகிழிகளை எரிக்காமல் இருக்கலாம்.
- மனிதர்களுக்கு அதிகக்கேடு விளைவிக்கும் டையாக்சீன் என்ற வேதிப்பொருளை வெளிவிடுவதால் PVC நெகிழிகளை எரிக்காமல் இருக்கலாம்.
- நெகிழிப்பைகளில் அடைக்கப்பட்ட சூடான உணவுப் பொருட்களை உண்ணாமல் இருக்கலாம்.
- நெகிழிப் பொருட்களை மறு சுழற்சி செய்வதற்கு ஏற்றவாறு தனித்தனியே பிரித்து சுத்தம் செய்யும் பணியாளர்களிடம் வழங்கலாம்.
- ஒரு நாளைக்கு ஒரு நபருக்காவது ரெசின் குறியீட்டை அடையாளம் காண்பது மற்றும் பாதுகாப்பற்ற நெகிழிகள் (ரெசின் #3 PVC, #6_PS, #7 ABS/PC குறியீடு ) பயன்படுத்துவதை தவிர்ப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
Answered by
0
நெகிழி மாசுபாட்டை ஒழிப்பது:
நெகிழிகளை வீசி எறியாமல் இருப்பதன் மூலம் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தாமல் இருக்கலாம். பள்ளி செயல் திட்டங்களுக்கு தெர்மகோலைப் (ரெசின் குறியீடு 6) பயன்படுத்தாமல் இருக்கலாம். நெகிழிப் பைகள், குவளைகள், தெர்மகோலால் ஆன தட்டுகள், குவளைகள் மற்றம் உறிஞ்சு குழாய்கள் போன்ற ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கியெறியும் நெகிழிப் பொருள்களை பயன்படுத்தாமல் இருக்கலாம். நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்காற்றை வெளிவிடுவதோடு, பருவநிலை மாற்றத்தையும் ஏற்படுத்துவதால் நெகிழிகளை எரிக்காமல் இருக்கலாம். மனிதர்களுக்கு அதிகக்கேடு விளைவிக்கும் டையாக்சீன் என்ற வேதிப்பொருளை வெளிவிடுவதால் PVC நெகிழிகளை எரிக்காமல் இருக்கலாம். நெகிழிப்பைகளில் அடைக்கப்பட்ட சூடான உணவுப் பொருட்களை உண்ணாமல் இருக்கலாம். நெகிழிப் பொருட்களை மறு சுழற்சி செய்வதற்கு ஏற்றவாறு தனித்தனியே பிரித்து சுத்தம் செய்யும் பணியாளர்களிடம் வழங்கலாம். ஒரு நாளைக்கு ஒரு நபருக்காவது ரெசின் குறியீட்டை அடையாளம் காண்பது மற்றும் பாதுகாப்பற்ற நெகிழிகள் (ரெசின் #3 PVC, #6_PS, #7 ABS/PC குறியீடு ) பயன்படுத்துவதை தவிர்ப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

Similar questions