India Languages, asked by sukhmeet4724, 10 months ago

காளான் வளர்ப்பு என்றால் என்ன?

Answers

Answered by mh5767187
4

Explanation:

காளான் வளர்ப்பு, என்பது ஓரு சுயதொழில் வேலைவாய்ப்பு, இது விவசாயிகளுக்கு நல்ல இலாபத்தை தருகிறது. நாம் நாட்டில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப பெருகிவரும் புரதப் பற்றாக்குறை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தினை போக்கிடவும், மக்களின் வாழ்க்கைத தரத்தினை உயா்த்திடவும் ஓரு நல்ல தீர்வாக காளான் வளர்ப்பு அமைகிறது.

Answered by steffiaspinno
0

காளான் வளர்ப்பு

  • தாவர, விலங்கு மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளைப் பயன்படுத்தி காளான்களை செயற்க்கையான முறையில் அதிக அளவில் வளர்க்கும் முறையே காளான் வளர்ப்பு ஆகும்.
  • காளான் வளர்த்தலின் நிலைகள்:

கலத்தல்:  

  • கலப்பு உரமானது தயாரிக்கப் படுகிறது.
  • இது 50°C வெப்ப நிலையில் பாதுகாக்கப்படுகிறது.  

காளான் வித்து:

  • காளான் வித்து க‍லப்பு உரங்களின் மேல் தூவப்படுகிறது.

உறையிடுதல்:

  • ஈரப்பதத்தை வழங்கி வெப்பநிலையைச் சீராக்குகின்றன.

பொருத்துதல்:

  • காளான் கலப்பு உரத்தின் மேல் வளர ஆரம்பிக்கிறது.

அறுவடை செய்தல்:

  • மூன்று வார காலத்தில் முழுமையான காளன்களை அறுவடை செய்யலாம்.  

பதப்படுத்துதல்:

  • குளிர்வித்தல் முறையில் பதப்படுத்தப்படுகின்றன.
Similar questions