பால்கனில்______ நாடு பல்வகை
இனமக்களைக் கொண்டிருந்தது.
Answers
Answered by
1
Answer:
hey can u ask in some other language I will surely answer to your question plzzz don't delete it
Answered by
1
விடை. மாசிடோனியா
- பதினெட்டாம் நூற்றாண்டு வரை துருக்கியப் பேரரசின் கீழ் பல நாடுகள் அடங்கியிருந்தன.பதினெட்டாம் நூற்றாண்டிற்கு பிற்பாதியில் துருக்கிய பேரரசின் அரசியல் பொருளாதார சூழலில் உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
- இதனை பயன்படுத்திக் கொண்ட கிரீஸ் நாடும் அதனை சுற்றியுள்ள மற்ற நாடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர தொடங்கினர்.
- மாசிடோனியா என்னும் நாடு பல்வேறு இன மக்களை சேர்ந்த ஒரு நாடாக இருந்தது. துருக்கிய பேரரசில் இருந்து வெளிவந்த நாடுகள் மாசிடோனியா நாட்டை ராஜ்யம் செய்ய போட்டி போட்டுக் கொண்டனர்.
- செர்பியா, பல்கேரியா, கிரீஸ் போன்ற நாடுகள் மாசிடோனியா நாட்டை அவர்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர போட்டியிட்டனர்.
- இதற்காக 1912ஆம் ஆண்டு மார்ச் மாதம் திங்களன்று பால்கன் கழகம் என்னும் அமைப்பை உருவாக்கின. 1912 முதல் 1913 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இந்தப் போரில் துருக்கிய படைகளை தாக்கி தோற்கடித்தனர்.
Similar questions
Accountancy,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
11 months ago
Biology,
1 year ago
English,
1 year ago