Social Sciences, asked by anuk2178, 9 months ago

லெனின் போல்ஷ்விக் அரசை நிறுவுவதற்கு
முன்னர், தாராளவாதிகள், மிதவாதிகள்,
சோஷலிஸ்ட்டுகள் ஆகியோரின் புதியக்
கூட்டணிக்கு _________பிரதமராக
தலைமை ஏற்றார்.

Answers

Answered by smilinggirl789
0

Answer:

Can't understand this language yrr

Plz give English translation of this question

Answered by anjalin
2

விடை  கெரன்ஸ்கி  

  • புரட்சி வெடித்த போது லெனின் அவர்கள் சுவிட்சர்லாந்தில் இருந்தார். இந்த புரட்சி மேலும் நடைபெற வேண்டும் எனவே அவர் விரும்பினார்.
  • மேலும் அனைத்து அதிகாரங்களும் சோவியத்திற்கே என அவர் முழங்கினார்.
  • இந்த முழக்கம் தொழிலாளர்களையும் தலைவர்களையும் வெகுவாக கவர்ந்தது. போர் காலத்தில் ஏற்பட்டிருந்த பெரும் துயரங்களும் பற்றாக்குறைகளும் காரணமாக மக்கள் அமைதி, ரொட்டி, நிலம் என்னும் முழக்கத்தை மட்டுமே கூறியிருந்தனர்.
  • தற்காலிக அரசு மிகப்பெரிய இரண்டு தவறுகளை செய்தது. இந்தப் போர் மேலும் தொடரும் என்பது,  மற்றொன்று நிலங்களை மறு விநியோகம் செய்ய கோரிக்கை விடுத்தது.
  • இந்த நிகழ்வு எழுச்சியை மேலும் தீவிரப்படுத்தியது. இதன் பின்னர் அரசு ‘பிரவ்தா’ தடை செய்து கைது செய்தனர்.
  • பின்பு கெரன்ஸ்கி என்பவர் பிரதமமந்திரி பொறுப்பை ஏற்றார். இவர் மிதவாதிகள் தாராளவாதிகள் ஆகியோரின் கூட்டணிக்கு தலைமை வகித்தார்.

Similar questions