Social Sciences, asked by Moazzam7204, 11 months ago

பதுங்குக் குழிப்போர்முறை குறித்து நீங்கள்
அறிந்ததென்ன?

Answers

Answered by riya584966
8

Answer:

བལབཉ མཐང མལངཐན གང ཡ མཡངོ

Answered by anjalin
11

பதுங்குக் குழிப்போர்முறை

  • நாட்டில் உள்ள போர் வீரர்களால் தோண்டப்படும் பதுங்குகுழிகளை பதுங்குக் குழிப்போர்முறை என கூறப்படுகிறது.
  • இதற்கு காரணம் எதிரிகள் ஒன்றாக கூடும் போது அதில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக செய்யப்பட்டதாகும்.
  • முதல் உலகப்போரில் இந்த பதுங்கு குழிகள் ஒன்றோடு ஒன்று இணையாக இரண்டு அல்லது நான்கு குழிகளைக் கொண்டிருக்கும் இந்த ஒவ்வொரு பதுங்கு குழியும் குறுக்கும் மறுக்கும் ஆக வெட்டப்பட்டு இருப்பதால் எதிரிகளால் சில அடி தூரத்துக்கு மேல் குறிபார்த்துச் உதவுகிறது  
  • பிரதானப் குழிகள் எனப்படுபவை பின்புறமாக குழிகளோடு இணைக்கப்பட்டிருக்கும்.
  • அதன் மூலம் போர் வீரர்களுக்கான உணவு கடிதங்கள் ஆயுதங்கள் ஆகியவை தரப்படுகின்றன. இந்த குழிகள் போர் வீரர்கள் உயிர் தப்பவும் குண்டுகள் மற்றும் ரவைகள் ஆகியவை மண்ணில் புதைத்து வைத்து பாதுகாக்கவும் பயன்படுகின்றன.
Similar questions