டானென்பர்க் போரில்______
பேரிழப்புகளுக்கு உள்ளானது.
Answers
Answered by
0
விடை. ரஷ்யா
- கிழக்குப் ரஷ்யாவின் மீது ரஷ்ய படைகள் படையெடுத்தன. டானென்பர்க் என்னும் போரில் ரஷ்ய நாட்டுக்கு மிகப்பெரும் பேரிழப்பு ஏற்பட்டது.
- அவ்வாறு இருந்தபோதிலும் இந்த போரில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு முனையில் உள்ள பிரஞ்சுப் படைகளின் அழுத்தத்தில் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர்களை படையெடுத்து வரும் ஜெர்மானிய படைகளைத் விரட்டி அடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள முடிந்தது.
- 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் மார்ன் என்னும் போர் தொடங்கியது அதில் பிரஞ்சு படைகள் ஜெர்மானிய படைகளை வெற்றி பெற்றன.
- இந்த போரின் மூலமே பாரிஸ் நகரம் காப்பாற்றப்பட்டது. பதுங்குகுழி போரின் தொடக்கமாக மார்ன் போர் விளங்கியது.
Similar questions
Hindi,
5 months ago
Social Sciences,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
English,
1 year ago