Social Sciences, asked by Sangamyadav7704, 10 months ago

ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின்
நலன்களுக்காக ஜோதிபா பூலே ஆற்றிய
பணிகளைக் கோடிட்டுக் காட்டுக.

Answers

Answered by shiwamvishwakarma
2

Explanation:

I don't understand plz ask question in English.

Answered by anjalin
1

ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலனுக்காக ஜோதிபா பூலே ஆற்றிய பணிகள்

  • தீண்டத்தகாதவர்கள் ஐ பள்ளியில் சேர்க்காமல் இருப்பதை முன்னிட்டு 1857ஆம் ஆண்டு தீண்டத்தகாதவர்கள் என பள்ளியை திறந்தார்.
  • பிராமணர் அல்லாத மக்களுக்கு சுயமரியாதையோடும் குறிக்கோளுடன் வாழ்வதற்கு உண்மையை நாடுவோர் சங்கம் என்னும் அமைப்பை நிறுவினார்.
  • ஜோதிபா குழந்தைகள் திருமணத்தை முற்றிலுமாக எதிர்த்தார்.
  • விதவைகள் மறுமணத்தை குறிப்பாக மறுமணம் மறுக்கப்பட்ட உயர்சாதி இந்துக்களின் மறுமணத்தை ஆதரித்தார்.
  • ஜோதிபா மற்றும் அவருடைய மனைவி சாவித்திரி பாயும் ஒடுக்கப்பட்ட மக்களின் முக்கியமாக பெண்களின் முன்னேற்றத்திற்காக தங்களது வாழ்க்கையை முற்றிலுமாக அர்ப்பணித்தார்கள்.
Similar questions