Social Sciences, asked by arunykumar9550, 10 months ago

நிதி மசோதா என்றால் என்ன

Answers

Answered by Anonymous
3

‘ஒரு தெய்வ’ வழிபாட்டைத் தான் இந்நிறுவனத்தை சார்ந்தோர் பின்பற்ற வேண்டும். இதனை பிரம சமாஜ பொறுப்பாவணத்தில் இராசாராம் மோகன்ராய் தெளிவுபடுத்தியுள்ளார். இறைவனை இரு கைகளால் மட்டுமின்றி இதயத்தாலும் வழிபட வேண்டும்.

Answered by anjalin
3

நிதி மசோதா  

  • நிதி மசோதாவை நிராகரிக்கவோ அல்லது திருத்தம் செய்யவும் மாநிலங்களவைக்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை மற்றும் நிதி மசோதாவை அறிமுகப்படுத்த முடியும் இந்த நிதி மசோதா மாநிலங்களவையில் ஒப்புதலுடன் சட்டமாக மாற்றப்படும் மாநிலங்களவை ஒப்புதல் அளிக்கவில்லை.
  • அதற்கான முன் மொழிவுகளை மக்களவை அரசு தனது கருத்தில் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
  • எந்த முன்மொழிவுகளை மக்களவை நிராகரிக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளனர் நிதி மசோதாவை தவிர எந்த ஒரு மசோதாவை சட்டமன்றத்தில் மாநிலங்களவையில் ஒப்புதல் தேவைப்படுகிறது.
  • 6 மாதங்களுக்கு மேல் ஒரு மசோதா ஒப்புதல் பெறவில்லை என்றால் குடியரசுத்தலைவர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு அழைத்து  மசோதாவின் முடக்கத்திற்கு தீர்மானம் செய்கிறார் .
Similar questions