Social Sciences, asked by Dhairypandya2169, 11 months ago

இந்திய குடியரசு தலைவரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை விளக்குக விவரி.

Answers

Answered by rkkavin2017
0

power:

The primary duty of the president is to preserve, protect and defend the constitution and the law of India per Article 60. The president appoints the Chief Justice of India and other judges on the advice of the chief justice.

Answered by anjalin
2

குடியரசு தலைவரின் அதிகாரங்கள்  

நிர்வாக அதிகாரங்கள்  

பிரதம அமைச்சரை குடியரசு தலைவர் நியமிக்கிறார் ஒவ்வொருவரும் நிர்வாக நடவடிக்கைகளையும் குடியரசு தலைவரின் பெயரால் மேற்கொள்ளப்பட வேண்டும் குடியரசுத்தலைவர் முப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் ராணுவ படை கப்பல் படை விமானப் படை ஆகிய தலைவர்களையும் நியமனம் செய்கிறார்

சட்டமன்ற அதிகாரங்கள்  

நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஆண்டின் முதல் கூட்டம் இவருடைய உரையுடன் தான் தொடங்குகிறது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் புதிய கூட்டத்தொடரை இவர் உரையாற்றினார் துவக்கி வைக்கிறார்

நிதி அதிகாரங்கள்  

மத்திய அரசின் வரவு செலவு திட்டத்தை குடியரசுத் தலைவர் அனுமதி பெற்ற பின்னரே அமைச்சர் மக்களவையில் சமர்ப்பிக்க வேண்டும்  

நீதி அதிகாரங்கள்

இந்திய அரசியலமைப்பு சட்டம் 72 பிரிவின்படி நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவரின் தண்டனையை குறைக்க ஒதுக்கி வைக்கவும் கண்டியிலிருந்து நீக்கவும் மன்னிப்பு வழங்கும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது

ராணுவ அதிகாரங்கள்  

குடியரசுத் தலைவர் பாதுகாப்பு படையின் தலைமை அதிகாரி மேலும் இவர் ராணுவத்தை வழி நடத்துகிறார்

Similar questions