நாட்டு வருமானம் அளவிடுவது
அ) பணத்தின் மொத்தமதிப்பு
ஆ) உற்பத்தியாளர் பண்டத்தின் மொத்த மதிப்பு
இ) நுகர்வு பண்டத்தின் மொத்த மதிப்பு
ஈ) பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த
மதிப்பு
Answers
Answered by
4
Answer:
hi bro
Explanation:
answer is first one
hope its helps you
Answered by
3
விடை. பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு
- நாட்டு வருமானத்தை கணக்கிடுவது இருக்கும் ஒரு நாட்டில் உள்ள மக்களின் பணிகள் மற்றும் பண்டங்கள் உற்பத்தி மூலம் கணக்கிடப்படுகிறது.
- ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் செய்யப்பட்ட உற்பத்தி பொருட்கள் மற்றும் அதற்கு செய்த பணிகள் மதத்தின் மதிப்பு நாட்டு வருமானம் ஆகும் .
- இந்த நாட்டு வருமானத்தை நாட்டு வருமானம் அல்லது மொத்த நாட்டு உற்பத்தி எனவும் அழைக்கப்படுகிறது நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு அரசின் செலவுகள் ஏற்றுமதி-இறக்குமதி வெளிநாட்டிலிருந்து இடப்பட்ட வருமானம் முதலீட்டாளர் நுகர்வோர் போன்றவற்றை குறித்து நடைபெறுகிறது .
- மேலும் வெளிநாட்டு முதலீடு மூலம் பணமும் இதனுள் அடங்கும் வருமானத்தின் மொத்த நாட்டு உற்பத்தி மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி என இரண்டு வகைகளாக உள்ளன .
- மொத்த நாட்டு உற்பத்தி என்பது அந்நிய நாடுகளும் சேர்ந்து கணக்கிடப்படும் உள்நாட்டு உற்பத்தி என்பது உடலில் நடைபெறும் உற்பத்திகள் பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த கணக்கீடு ஆகும் .
Similar questions
Computer Science,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago