Social Sciences, asked by trishabh6060, 11 months ago

உயர் நீதிமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும்
பணிகள் விவரி.

Answers

Answered by NokxicP16
0

pls wait answer in comment

Answered by anjalin
0

உயர் நீதிமன்ற நீதி வரையறை மற்றும் அதிகாரங்கள்  

  • இந்த வரையறை திருமணம் உயிர் சார்ந்த வழக்குகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை நேரடியாக விசாரிக்கும் அதிகாரங்களை பெற்றுள்ளனர்  
  • ரூபாய்இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொகை மதிப்புடைய குற்றவியல் வழக்குகளை நீதிபதிகள் மூலம் தனக்கு உரிய நீதி வரையறை பயன்படுத்தி விசாரிக்க முடியும்  

மேல்முறையீடு நீதி வரையறை  

  • தங்களிடம் வரும் மேல்முறையீட்டு வழக்குகளை நீதிமன்றங்களில் இருந்து ஒரு மேல்முறையீடு வழக்குகளையும் உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றனர்  

போதனை அதிகாரங்கள்  

  • இந்திய அரசியலமைப்பின் சட்ட பிரிவு 226 உரிமைகளுக்காகவும் மற்றும் நோக்கங்களுக்காகவும் போதனைகளை வெளியிடும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
  • ஆட்கொணர் நீதிப்பேராணை தடையும் நீதிபோதனை கட்டளையும் நீதி போதனை தகுதி வினாவும் நீதிபோதனைஆவண கேட்பு போதனைநீதி  

புலனாய்வு அதிகாரம்  

  • மாநில அரசுகள் இயற்றும் அனைத்து சட்டங்கள் அரசியலமைப்புக்கு உட்பட்ட அல்லது முரண்பட்டதாக என்பதை நீதி புலனாய்வு ஆய்வு செய்கிறது  
  • புலனாய்வுகளின் அதிகாரத்தை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 226 மற்றும் 227 சட்டப்பிரிவுகள் தெளிவுபடுத்துகின்றன

Similar questions