முதன்மை துறை இதனை உள்ளடக்கியது
அ) வேளாண்மை ஆ) தானியங்கிகள்
இ) வர்த்தகம் ஈ) வங்கி
Answers
Answered by
3
Answer:
app kon sa language ma likha ho kuch samj ma nai ara ha plz write in English questions
Answered by
3
விடை. வேளாண்மை
- முதன்மை துறை விவசாயம் துறை அல்லது வேளாண் துறை என அழைக்கப்படும் இந்த முதன்மைத் துறை வேளாண்மை சார்ந்த தொழில்களை குறிப்பதாகும் .
- விவசாய தொழிலுக்கான நடவடிக்கைகள் மற்றும் வேளாண் சார்ந்த நடவடிக்கைகள் ஆகியவை இந்த முதன்மை துறையில் அடங்கும் மீன் பிடித்தல் கால்நடை வளர்த்தல் சோளம் நிலக்கரி போன்ற மூலப் பொருள்களை உற்பத்தி செய்தல் போன்ற தொழில்கள் அடங்கும் .
- இந்திய நாடு பொருளாதாரத்தில் முன்னேறி காணப்படுவதற்கு வேளாண்மை துறை மிக முக்கியமானதாக விளங்குகிறது மேலும் வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பு என கூறப்படுகிறது .
- அதிகமாக இவை உள்நாட்டு உற்பத்தியில் கணக்கிடப்படுகிறது அதிகமாக விளையும் பயிர்கள் ஏற்றுமதிக்கும் பயன்படுகின்றன .
Similar questions