India Languages, asked by Knhf8415, 11 months ago

புதினம் எழுதும் உத்திகளை வகைப்படுத்துக.

Answers

Answered by steffiaspinno
2

புதினம் எழுதும் உத்திகள்:  

  • புனைகதை என்பது கதையை நேரடியாகச் சொல்வதோடு இல்லாமல் கற்பனை வடிவிலும் இயற்றப்படுவது ஆகும்.  
  • புதினம் என்பது நூல்கள் ஆகும்.
  • எழுத்தாளர்கள் எழுதிய கதையை தொகுத்து அச்சிடுவதே புதினம்.  

சொல்முறை உத்தி:  

  • புனைகதை யாரால் சொல்லப்படுவது?  

        எந்த வரிசையில் சொல்லப்படுகிறது?  

  • சொல்வதற்கு பயன்படும் மொழிகூறுகள் எவையெனத் திட்டமிடுவதே சொல்முறை உத்தி ஆகும்.

தன்மை கூற்று முறை:  

  • இதில் எதுத்தாளர்கள் ஒரு பாத்திரத்தை எழுதும் போது அதில் வரும் கருத்தை தானே சொல்வதுப் போல் எழுதுவது தன்மை கூற்று முறையாகும்.  

முன்னிலை கூற்று:  

  • கதையில் உடனிருக்கும் இன்னொரு பாத்திரம் அமைவதாக கூறுவது முன்னிலை கூற்று ஆகும்.  
Answered by devanshiraghav111
0

Answer:

please write in Hindi or English language to get correct answer of this question

Similar questions