India Languages, asked by divyansh24231, 10 months ago

கதை நிகழ்விடமும் காலமும் குறித்து நீவிர் அறிவன யாவை?

Answers

Answered by steffiaspinno
3

நிகழ்விடமும் காலமும்:  

  • வாழ்வியல் நிகழ்வுகளை நடந்து முடிந்த அல்லது நடந்து கொண்டிருக்கிற அனைத்து நிகழ்வுகளையும் புதினகலை எழுத்தில் காட்டுகிறது.  
  • இதனால் புனைகதை ஆசிரியர்கள் கதைக்களம் ஒன்றையும் நிகழும் காலச்சூழலையும் உருவாக்கிறார்கள்.
  • புனைகதையின் சிறுபடைப்பானது நம்பகத்தன்மையையும் காலச்சூழலின் உண்மைத் தன்மையையும் கொண்டுள்ளது.
  • ஒரு கதையின் எல்லை ஒரு குறிப்பிடக் காலம் என்றாலும் அது வாசக மனத்தின் முன்னும் பின்னும் நகர்ந்து சென்று அது எல்லைகளை கடந்து விரியுமானால் அது கலைத்தன்மையை வழங்கிடும்.  
  • கதையின் முக்கியமானது அதில் வரும் நிகழ்வுகளை வாசகர்களின் மனதில் எளிய வகையில் பதிய வைக்கவும் அதனை காலம் காலமாக நினைவுக் கொண்டிருப்பதே ஆகும்.  
  • புனைகதை எழுதியவர்கள் அனைவரும் முறைப்படி கல்வியைக் கற்றவர்கள் இல்லை அவர்களின் புரிதல் மற்றும் கற்பனை வடிவில் எழுதியதே புனைகதை இலக்கியங்கள் ஆகும்.  
Similar questions