தனக்கே கொத்தனார் ஆகணும்னு ஆசை உண்டாவதாகக் காவேரி கூறியது ஏன்?
Answers
Answered by
11
Answer:
தனக்கே கொத்தனார் ஆகணும்னு ஆசை உண்டாவதாகக் காவேரி கூறியது ஏன்வாழ்க்கைத்வாழ்க்கைத்
Explanation:
வாழ்க்கைத் திருவிளையாடல் என்று ஹெப்சிபா ஜேசுதாசன் விளக்குவது யாதுதனக்கே கொத்தனார் ஆகணும்னு ஆசை உண்டாவதாகக் காவேரி கூறியது ஏன்?
Answered by
0
தனக்கே கொத்தனார் ஆகணும்னு ஆசை:
- திலகவதி எழுதிய கல்மரம் புதினத்தில் கட்டிட தொழிலாளர்களின் கதை கூறப்பட்டுள்ளது.
- இந்த புதினத்தில் சுசீலா என்ற கதாபாத்திரம் சமூக ஆர்வலராக வருகிறார்.
- அவர் ராகினியிடம் கூறியதை ராகினி காவேரியிடம் கூறினாள்.
- பெண்கள் கடைசி வரை சித்தாளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
- கட்டிட சங்கத்தில் பெண்களுக்கு கொத்தானர் வேலைக்கான பயிற்சி தருகிறார்கள்.
- பத்து மாதம் இந்த பயிற்சி நடக்கிறது.
- அந்த பத்து மாதத்திற்கும் பணம் வரும்.
- அது டில்லியில் உள்ள ஒரு சமூ நல அமைப்பின் மூலம் வருகிறது. அதற்கு பெண்களும் கொத்தனராக மாறலாம்.
- சுசீலா ஐந்து வருடங்களாக பயிற்சி அளிக்கிறார் என்று கூறினாள்.
- அதைக் கேட்ட காவேரி தனக்கே கொத்தனார் ஆகணும்னு ஆசை உண்டாவதாக கூறினாள்.
Similar questions