வாசிக்கும் நதாஷா குறித்துத் தாய் தனக்குத்தானே எவ்வாறு மதிப்பிட்டாள்?
Answers
Answered by
0
Answer:
பெற்றோராக இருப்பது, வாழ்க்கை தானே, கலாச்சார வேறுபாடு போன்றவற்றின் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு - ஒருவர் இல்லாமல் ஒரு பெற்றோராக உங்களை எவ்வாறு மதிப்பிடத் தொடங்குகிறார் .
Answered by
0
வாசிக்கும் நதாஷா:
- மார்க்ஸிம் கார்க்கி எழுதிய தாய் என்ற புதினத்தில் பாவெல், பெலகேயா நீலவ்னா, ஹஹோல், நதாஷா உள்ளிட்ட பல கதாபாத்திரங்கள் இருந்தன.
- பாவெலின் வீட்டிற்கு வந்த அவனின் புரட்சிக்கர நண்பர்கள் தங்களின் நாட்டிலுள்ள அடிமைத்தனத்தினை அழிக்கும் புரட்சியினை பற்றிப் பேசிக் கொண்டு இருந்தனர்.
- நதாஷா தேநீரை அருந்திவிட்டு புத்தகத்தினை வாசிக்க தொடங்கினாள்.
- தாய் நதாஷாவின் வாசிப்பினை கேட்டுக் கொண்டு இருந்தாள்.
- நதாஷாவின் மணிக்குரல் ஆனது தேநீரின் ஆவி இரைச்சலுடன் சேர்ந்து ஒலித்தது.
- ஒரு காலத்தில் மனிதர்கள் காட்டில் வாழ்ந்து கற்களைக் கொண்டு வேட்டையாடியனர்.
- அந்த கதையினை வாசித்துக் கொண்டிருந்த நதாஷாவின் வாசிப்பினால் பாவெலின் தாய்க்கு தன் பாட்டிச் சொன்ன கதைகள் நினைவுக்கு வந்தன.
Similar questions