ஆங்கிலம் என்பதன் மூலச்சொல் எது? இஃது எங்கு, யாரால் பேசப்பட்டது?
Answers
Answered by
0
Answer:
follow me so I will give you answer for you question
Answered by
0
ஆங்கிலம் என்பதன் மூலச்சொல் :
- உலகில் அதிகமாக பேசப்படும் மொழிகளில் சீன மொழி மற்றும் ஸ்பானிய மொழிக்கு அடுத்தப்படியாக, அதாவது மூன்றாவது மொழியாக உள்ளது ஆங்கிலம் ஆகும்.
- உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒருவர் பேசும் மொழியாக ஆங்கிலம் உள்ளது.
- அறுபத்து ஏழு நாடுகளில் ஆங்கிலம் மொழி ஆனது அலுவல் மாெழியாக உள்ளது.
- ஆங்கிலம் என்பதன் மூலச்சொல் ஏங்கில்ஸ் என்னும் பெயரில் இருந்து வந்தது ஆகும்.
- இங்கிலாந்தில் வாழ்ந்த ஆங்கிலோ சாக்ஸன் என்ற சிறு குழுவில் வாழ்ந்த மக்களால் பேசப்பட்ட மொழியே ஆங்கிலம் ஆகும்.
- ஆனால் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. இதில் உள்ள அதிக சொற்கள் கிரேக்கம் மற்றும் இலத்தீன் மாெழிகளிலிருந்து வந்தது ஆகும்.
Similar questions