தமிழிலிருந்து ஆங்கிலம் பெற்றுக்கொண்ட சொற்களுள் எவையேனும் நான்கைக் குறிப்பிடுக.
Answers
Answered by
1
Explanation:
Attachments:
Answered by
0
தமிழிலிருந்து ஆங்கிலம் பெற்றுக்கொண்ட சொற்களுள் நான்கு:
- ஒரு மொழியினை தாய்மொழியாக கொண்டவர்கள் பிற மொழியினை கற்கும் போது அந்த மொழியினை தன் தாய் மொழியுடன் ஒப்பிட்டு பார்ப்பர்.
- அந்த வகையில் நம் தாய் மொழியான தமிழ் மொழிக்கு அடுத்து பள்ளிகளில் ஆங்கிலமே பயிற்று மொழியாக உள்ளது.
- சில கல்லூரிகளில் தமிழ் மொழியே இல்லை. ஆங்கில மொழியே பயிற்று மொழியாக உள்ளது.
- ஆங்கிலமானது பயிற்று மொழியாக மட்டுமல்லாமல் ஒரு பாடமாகவும் வருவதால் அதனை நம் தாய் மொழியான தமிழுடன் ஒப்பிடுதல் என்பது சிறந்தது.
- ஆங்கில மொழியில் உள்ள சொற்கள் 146 மொழிகளிலிருந்து பெறப்பட்டவை ஆகும்.
- அணைக்கட்டு (Anicut), காசு (Cash), கட்டுமரம் (Catamaram), கறி (Curry), மாங்காய் (Mango) முதலிய சொற்கள் தமிழிலிருந்து ஆங்கிலம் பெற்றுக்கொண்ட சொற்கள் ஆகும்.
Similar questions