தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றின் தொடரமைப்பில் வினைமுற்றுகள் எங்கு இடம்பெறுகின்றன?
எடுத்துக்காட்டுகள் தருக.
Answers
Answered by
0
தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றின் தொடரமைப்பில் வினைமுற்றுகள் இடம்பெறுதல்:
- சொற்களை முறைப்படி அமைத்து, அந்த சொற்கள் பொருளினை தருமாறு அமைந்தால் அது சொற்றொடர் என அழைக்கப்படும்.
- ஆனால் இந்த முறை எல்லா மொழிகளிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. உதாரணமாக வினைமுற்று தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் உள்ள நிலையினை ஒப்பிடலாம்.
வினைமுற்று
- பெயர்ச் சொல்லுக்கு துணையாய் நின்று தொடரின் பொருளினை முடித்து காட்டும் வினைச்சொல் வினைமுற்று ஆகும்.
- வினைமுற்றுகள் ஆங்கிலத்தினை பொறுத்த வரையில் ஒரு தொடரின் இடையிலும், தமிழினை பொறுத்த வரையில் ஒரு தொடரின் இறுதியிலும் வரும்.
- (எ.கா) இராமன் பாட்டு பாடினான் (வினைமுற்று தொடரின் இறுதியில் வந்துள்ளது)
- Raman sing a song (வினைமுற்று தொடரின் இடையில் வந்துள்ளது)
Similar questions