முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட இடம்
௮) இலண்டன் ஆ)சென்னை இ)வாசிங்டன் ஈ) பீஜிங்
Answers
Answered by
0
Answer:
I don't know this language type the question in Hindi or English plsss
Answered by
0
முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட இடம் - இலண்டன்
- கம்பிகள் அல்லது மின்னலைகள் வழியாக அசையும் மற்றும் அசையாத பொருட்களின் காட்சிகளை ஓர் இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு சென்று காட்சிப் படுத்தும் சாதனம் தொலைக்காட்சி ஆகும்.
- தொலைக்காட்சியினை கண்டுபிடித்தவர் இங்கிலாந்து நாட்டினை சார்ந்த ஜான் லோகி பியர்டு ஆகும்.
- இவர் தன் படம் பிடிக்கும் கருவியின் முன் ஒரு சிறுவனை நிற்க செய்து அவனின் கை மற்றும் கால் அசைவினை படம் பிடித்து அதனை ஒளிப்பரப்பினார்.
- இந்த கண்டுபிடிப்பினை இலண்டன் நகரில் உள்ள ராயல் குழுமத்தில் பதிவு செய்தார்.
- முதன்முதலாக பொது மக்கள் கண்டு களிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இலண்டன் நகரில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
Similar questions
World Languages,
7 months ago
Social Sciences,
7 months ago
Hindi,
7 months ago
Biology,
1 year ago
Biology,
1 year ago
Physics,
1 year ago
Geography,
1 year ago
Math,
1 year ago