உள்ளத்தில் கனல் மூள செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப்பாடியது எது?
Answers
Answered by
7
உள்ளத்தில் கனல் மூள செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடியது வண்டு
- இது எதற்காக சொல்லப்படுகிறது என்றால் தமிழினுடைய பெருமை பற்றியும், அது நீண்ட காலமாகியும் நிலைத்திருக்கக்கூடிய அதன் தன்மையைப் பற்றியும் கூறுகின்றார்.
- வேறு மொழியை பேசக் கூடிய மாற்று மொழியாளர்கள் கூட புகழ்ந்து பேசுவது தமக்குள் மொழிப்பற்றுணர்வை எழுப்புகின்றது என்பதாக பெருஞ்சித்தனார் கூறுகின்றார்.
- தொடர்ந்து தமிழ் உணர்வைப் பற்றி பேசும்பொழுது ஒரு வண்டு எப்படி செந்தாமரையில் இருக்கக்கூடிய தேனை சுவைத்து விட்டு தன் சிறகுகளை விரித்து பாடுமோ
- அதே போன்று நாங்கள் தமிழை சுவைத்து உள்ளத்தில் உறுதி கொண்டு அதன் பெருமையை உலகமெங்கும் முழங்குவோம் என்பதாக தமிழின் பெருமையை பறைசாற்றுவார்.
- தமிழின் பெருமையை உணர்த்துவதற்காக வண்டோடு ஒப்பிட்டு தம் அமைத்திருக்கிறார்.
Similar questions