India Languages, asked by Jbhushan4235, 9 months ago

அன்னை மொழியே என்ற பாடலில் அமைந்துள்ள விளிச்சொற்களை எழுதுக?

Answers

Answered by anjalin
17

அன்னை மொழியே என்ற பாடலில் அமைந்துள்ள விளிச்சொற்கள்:

பொதுவாக வெளி சொற்களுக்கு தமிழில் பஞ்சமே இல்லை எனலாம்.

  • ஏனெனில் அதிகமான விழித்தார்கள் தமிழ் மொழியில் உண்டு விழி சொற்கள் தனி உயிரான 'ஆ ஈ ஊ ஏ ஓ' ஆகிய நெடில் எழுத்துக்கள் யாவும் விளியசைகளாகவும் பயன்படும்.
  • எனவே இவை விளியுருபு என்றும் சொல்வதுண்டு.
  • பொதுவாக விழிகள் இரு வகையாக இருக்கும்.
  • ஒன்று முன்னசை மற்றொன்று பின்னசை. ஏ முருகா என்பது முன்னசை.
  • ஆனால் நம்பாடலிலுள்ள விழி சொற்கள் செந்தமிழே, நறுங்கனியே, பேரரசே, தென்னன் மகனே, மாண்புகழே, எண்தொகையே, நற்கணக்கே, சிலம்பே ஆகிய இவையாவும் பின்னசை விளிச்சொற்களாகும்.
  • அதாவது நம் பாடத்தில் அமையப் பெற்றிருக்கக் கூடிய விளிச்சொற்கள் யாவும் பின்னசைவாகவே அமையப் பெற்றிருக்கின்றன.
Answered by dharshajk
5

Answer:

அன்னை மொழியே என்ற பாடலில் அமைந்துள்ள விளிச்சொற்களை எழுதுக?

Similar questions