India Languages, asked by NANDITA4207, 9 months ago

வேர்க்கடலை மிளகாய் விதை மாங்கொட்டை ஆகியவற்றை குறிக்கும் பயிர் வகை?

Answers

Answered by anjalin
36

பயிர் வகை:

  • வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றை குறிக்கும் பயிர் வகை மணி வகையாகும்.
  • மணி வகை என்பது தானியங்களை குறிக்கக்கூடிய சொல்லாகும்.
  • கடலை என்ற பொதுவான வார்த்தையில் வேர்க்கடலை கொண்டை கடலை முதலிய கடலை வகை அனைத்தும் இதில் உள்ளடங்கும்.
  • மிளகாய் விதை என்பது விதை வகையைச் சார்ந்தது.
  • இதில் கத்தரிக்காய், மிளகாய், தக்காளி இதுபோன்ற விதை சார்ந்த வகைகள் யாவும் இதில் அடங்கும்.
  • மாங்கொட்டை என்று சொல்லக்கூடியது கொட்டை வகையில் அடங்கக் கூடியதாகும்.
  • இதில் மாம்பழம், பலாப்பழம் உள்ளிட்ட கொட்டை சார்ந்த அனைத்தும் இதில் அடங்கும்.
  • ஆனால் இவை அனைத்தும் தானியங்களை சார்ந்தது.
  • தானியங்கள் யாவும் மணி வகையை சார்ந்து இருக்கக் கூடியதாகும்.
Answered by stjsign
1

Answer:

மணி வகை ஆகும்

Please see this answer

Similar questions