India Languages, asked by indrajeet9992, 9 months ago

உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்றவர்?

Answers

Answered by anjalin
30

உலகம் ஐம்பூதங்கள்:

  • உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்று சொன்னவர் தொல்காப்பியர்.
  • இவர் சொன்ன இக்கருத்து இவரது நூலான தொல்காப்பியத்தில் இடம் பெற்றிருக்கின்றன.
  • தொல்காப்பியர் இயற்றிய நூலே தொல்காப்பியம் என்று அழைக்கப்படுகின்றது.
  • இந்த நூல் இலக்கிய வடிவத்தில் இருக்கக்கூடிய ஒரு இலக்கண நூல் ஆகும்.  
  • தொல்காப்பியம் என்ற இந்நூல் பழமையான பழங்காலத்து நூலாக இருந்தாலும் இன்று வரையிலும் இலக்கணத்துக்கு அடிப்படையான ஒரு நூலாக இருந்துவருகின்றது.
  • அதோடு மட்டுமல்ல இந்நூல் இன்றளவிலும் எளிமையாக கிடைக்கப் பெறக்கூடிய ஒரு நூலாகும்.
  • தொல்காப்பியம் என்பது

    தொன்மை+ காப்பியம் = தொல்காப்பியம் (பழமையான             காப்பியம்) என்று அழைக்கப்பெறுகிறது.

  • பழமையான இந்த நூலை அடிப்படையாகக் கொண்டே பிற்காலங்களில் பல நூல்கள் தோன்றின.
Answered by kavilaksuresh39
24

Answer:

தொல்காப்பியர்

Explanation:

Similar questions