India Languages, asked by Naman8506, 8 months ago

வாயு வழக்கம் அறிந்து செரிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்"" என்ற பாடலை பாடியவர் ?

Answers

Answered by kkulothungan3
11

Answer:

ஔவையார் தமது குரளில் வாயுதாரணை என்ற அதிகாரத்தில் பாடியுள்ளார்

Answered by anjalin
16

ஔவையார்

  • “வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்” என்ற இப்பாடலில் பாடியவர் ஔவையார்.
  • அதாவது இப்பாடலில் காற்றை நாம் எவ்வாறு சுவாசித்து அதை உட்கொண்டு உள்ளிழுத்து எவ்வாறு வெளியிடுவது என்ற முறையை தெரிந்து முறையாக நாம் செய்து வந்தால் நம்முடைய வாழ்நாள் ஆயுட்காலம் அதிகமாகும் என்பதை தம் பாடலின் மூலம் உணர்த்தியிருக்கிறார்.
  • இந்த ஔவை சங்ககால ஔவை அல்ல. இவர் பிற்காலத்தில் வாழ்ந்த ஔவையார் ஆகும்.
  • நாம் எவ்வாறு சுவாசிப்போமோ அவ்வாறே நம்முடைய ஆயுட்காலம் தீர்மானிக்கப்படுகின்றது.
  • எனவே நம்முடைய ஆயுட்காலத்தை நீடிப்பதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்கள்.
  • பின்புதான் அவை நம்முடைய மூச்சு சுவாசத்தை சார்ந்தது என்று உணர்ந்து பின்பு அதற்காக பல வழிகளில் மூச்சை அடக்கும்  பயிற்சிகளை செய்வதன் மூலம் ஆயுட்காலத்தை நீடிக்க முடியும் என்கின்ற ஆய்வையும் வெளியிட்டனர்.
Similar questions