India Languages, asked by vishnuramireddy1317, 11 months ago

மேற்சொன்ன கண்ணதாசனின் இப்பாடலில் உள்ள அணி இணையம் பற்றி எழுதுக?

Answers

Answered by Anonymous
1

Explanation:

இணையம் (About this soundஒலிப்பு (உதவி·தகவல்)) (Internet) என்பது உலக அளவில் பல கணினி வலையமைப்புகளின் கூட்டிணைப்பான பெரும் வலையமைப்பைக் குறிக்கும். இணைய நெறிமுறைகளைப் பின்பற்றி தரவுப் பரிமாற்றம் (பாக்கெட் சுவிட்சிங்) மடைமாற்றி மற்றும் திசைவியின் வழி நடைபெறும். இணையம் என்னும் சொல்லானது செப்புக்கம்பிகளினாலும், ஒளிநார் இழைகளினாலும் இணைக்கப்பட்டுள்ள கணினி வலைகளின் பேரிணைப்பைக் குறிக்கும். உலகளாவிய வலை (world wide web) என்பது உலகளாவிய முறையில் இணைப்புற்ற கட்டுரைகள், எழுத்துக்கள், ஆவணங்கள், படங்கள், பிற தரவுகள் முதலியவற்றைக் குறிக்கும். எனவே இணையம் என்பது வேறு உலகளாவிய வலை என்பது வேறு. இணையத்தில் பல்லாயிரக்கணக்கான சிறிய வணிக, கல்வி நிறுவன, தனி நபர் மற்றும் அரசு சார் கணினி-வலையமைப்புகள் இதன் உறுப்புகளாவன. மின்னஞ்சல், இணைய உரையாடல், காணொளி பார்த்தல், விளையாட்டு, மற்றும் ஒரு கட்டுரையில் இருந்து மற்றொன்றிற்கு மீயிணைப்புகள் மூலம் உலவல் வழி தொடர்புப்படுத்தப்பட்ட இணையத்தளங்கள் முதலிய சேவைகளையும், உலகளாவிய வலையின் தரவுகளையும் இணையம் தருவிக்கின்

Answered by anjalin
0

அணி இணையம்:

  • மலர்ந்தும் மலராத என்ற கண்ணதாசனின் இப்பாடலில் அணிநயம் உள்ளது.
  • இதில் உவமை அணி மற்றும் இயல்பு நவிற்சி அணி என இரு அணிகள் கூறப்பட்டிருக்கின்றன.
  • இயல்பு நவிற்சி அணி என்பது சொல்ல வருவதை எவ்வித கற்பனையும் இன்றி உள்ளதை உள்ளது போன்று சொல்வது.
  • கண்ணதாசனின் இப்பாடலில் எவ்விதமான கற்பனைகளும் கிடையாது.
  • உள்ளதை அப்படியே தன் பாடலில் எடுத்துரைக்கிறார்.
  • உவமை அணி என்பது நாம் சொல்லவரும் ஒன்றை நன்கு தெரிந்த ஒன்றோடு ஒப்பிட்டுக் கூறுவது.
  • இதில் அப்படி ஒரு அணி இடம்பெற்றிருக்கின்றது அந்த வார்த்தை பாதி மலர்போல என்பதாகும்.
  • இதுவே உவமை அணிக்கான சான்றாகும்.
  • எனவே இவ்விரண்டும் இப்பாடலில் ஒரு சேர அமையப் பெற்றிருக்கின்றன.
Similar questions