பொருந்தாததை தேர்வு செய்க?
அ) வளி ஆ) தென்றல்இ) புயல்ஈ) கடல்
Answers
Answered by
0
Answer:
கடல்
mark as BRAINLIEST
FOLlO@me
Answered by
1
கடல்
- இவற்றில் பொருந்தாத ஒன்று கடல் என்பதாகும்.
- காரணம் மீதும் இருக்கக்கூடிய மூன்றும் ஒரு வகையைச் சார்ந்தது.
- ஆனால் கடல் என்பது அந்த மூன்று இருக்கும் அப்பாற்பட்ட ஒன்றை சார்ந்ததாக உள்ளது.
- அதாவது வலி என்று சொல்லக்கூடியது காற்றை சார்ந்த ஒரு வார்த்தையாகும்.
- அதேபோன்று தென்றல் என்பதும் மென்மையான ஒரு காற்றின் வகையாகும்.
- இதை நாம் பாடலின் மூலம் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்று கேள்விப்பட்டிருப்போம்.
- அதாவது இது மென்மையான ஒரு காற்றின் வகையாகும்.
- புயல் என்பதும் காற்றின் ஒரு வகைதான் இது கடுமையான பெரும் காற்றினை குறிக்கக்கூடிய ஒரு சொல்லாகும் இதை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம்.
- இந்தப் புயல் என்ற பெரும் காற்று நிகழ்ந்தால் அதில் பல அழிவுகள் ஏற்படுகின்றன என்பதை நாம் நேரடியாகவோ அல்லது ஊடகங்களின் மூலமாக கேள்விப்பட்டிருப்போம்.
- இந்த மூன்றும் காட்டின் வகையை சார்ந்து இருக்கிறது ஆனால் கடல் என்பது நீரின் ஒரு வகையாகும்.
Similar questions
Math,
5 months ago
Math,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Physics,
1 year ago