India Languages, asked by dinesha1031, 11 months ago

வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் எனக் கூறும் நூல் எது ?

Answers

Answered by lakshmi05051978
12

Answer:

கொண்டு போய் விடும் போது அந்த பெண் குழந்தைகள் நல வாரியம் கூட இருக்கலாம் என்ற பெயர் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு விட்டு

Answered by anjalin
35

வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்:  

  • வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் என கூறும் நூல் சிலப்பதிகாரம்.
  • இப்பாடலில் தென்றல் காற்றை பற்றி புகழும் இளங்கோவடிகள் அந்த காற்று பலவிதமான மலர்களை உடைய நறுமணத்தை காற்றோடு காற்றாக கொண்டு வரும்பொழுது கூடவே உடன் வண்டுகளையும் அழைத்து வருவதால், வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் என நயமாக தம் பாடலை பாடியிருப்பார்.
  • இது காற்றை புகழ்வதற்காக அமைக்கப்பட்ட இவர்களின் வரியாகும்.
  • இப்பாடல் இடம் பெற்றுள்ள சிலப்பதிகாரம் எனும் நூல் இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட நூலாகும்.
  • இந்நூல் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாக இடம்பெறும் நூலாகும். இதற்கென பல்வேறு சிறப்புகள் உண்டு.
  • இதை இயற்றிய இளங்கோவடிகள் இளவரசுப் பட்டத்தைத் விடுத்து  துறவு வாழ்க்கையை விரும்பி  வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • சிலம்பு காரணமாக விளைந்த இந்நூல் சிலப்பதிகாரம் என்று போற்றப்படுகிறது.
Similar questions