India Languages, asked by nagar2684, 11 months ago

சரியானதை தேர்வு செய்
அ) ஒவ்வொரு ஆண்டும் ஜூன்உலக காற்று நாளாக கொண்டாடி வருகிறோம்
ஆ) காற்றாலை உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடம் என்பது எனக்குப் பெருமையே
இ) காற்றின் ஆற்றலை பயன்படுத்தி கடல் கடந்து வணிகம் செய்து வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்

Answers

Answered by Anonymous
1

Answer:

சரியானதை தேர்வு செய்

அ) ஒவ்வொரு ஆண்டும் ஜூன்உலக காற்று நாளாக கொண்டாடி வருகிறோம்

ஆ) காற்றாலை உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடம் என்பது எனக்குப் பெருமையே

இ) காற்றின் ஆற்றலை பயன்படுத்தி கடல் கடந்து வணிகம் செய்து வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்

Answered by anjalin
1

(அ) சரியான கூற்று ஆகும்.

  • மேற்கூறிய செய்திகளில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 உலக காற்று தினமாக கொண்டாடி வருகிறோம் என்ற செய்தி சரியானதாகும்.
  • ஏனெனில் ஜூன் 15 உலக அளவில் காற்று நாளாக அனுசரிக்கப்பட்டு கொண்டாடி வருகின்றனர்.
  • அதேபோன்று காற்றாலை உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடம் என்பதும் தவறாகும்.
  • காரணம் உலக அளவில் காற்றாலை உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாம் இடத்திலும், என்ற இப் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருந்தாலும் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்பது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.
  • அதனால் இத்தொடர் தவறாகும்.
  • கடைசியாக உள்ள காற்றின் ஆற்றலை பயன்படுத்தி கடல் கடந்து வணிகம் செய்து வெற்றி கண்டவர்கள் தமிழர்கள் என்ற கூற்றும் சரியானதாகும்.
Similar questions