India Languages, asked by indusvalue3961, 11 months ago

முசிறி துறைமுகத்துக்கு விரைவில் பயணம் செய்யும் புதிய வழியை கண்டுபிடித்த கிரேக்க மாலுமி யார் ?

Answers

Answered by afnan1141
2

Answer:

முசிறி துறைமுகத்துக்கு விரைவில் பயணம் ... அ) கிரேக்க மாலுமி ... பயணம் செய்யும் புதிய வழியைக் ...

Answered by anjalin
2

ஹிப்பாலஸ்:  

  • முசிறி துறைமுகத்துக்கு விரைவில் பயணம் செய்யும் புதிய வழியை கண்டுபிடித்த கிரேக்க மாலுமி ஹிப்பாலஸ் என்பவராகும்.
  • இவர் இதை முதலாம் நூற்றாண்டில் கண்டுபிடித்தார் என்று சொல்லப்படுகிறது.
  • இந்த கிரேக்க மாலுமி பருவக் காற்றின் உதவினால் நடுக்கடல் வழியாக முசிறி துறைமுகத்திற்கு நேர் விரைவாக பயணம் செய்யும் புதிய வழி ஒன்றை கண்டுபிடித்தார்.
  • இவர் கண்டுபிடிப்பதற்கு முன்பதாக யவனக் கப்பல்கள் தாமதமாக வந்துகொண்டிருந்தது.
  • இவரின் கண்டுபிடிப்புக்குப் பிறகு யவன கப்பல்கள் யாவும் விரைவாகவும், அதிகமாகவும் முசிறி துறைமுகத்திற்கு வந்து சேரத் தொடங்கின.
  • இவ்வழியை பருவக் காற்றின் உதவியோடு கண்டுபிடித்ததால் இப்பருவக் காற்றிற்கு யவனர்கள் ஹிப்பாலஸ் என்ற அவரது பெயரையே சூட்டி மகிழ்கின்றன.
Similar questions