ஜூன் முதல் செப்டம்பர் வரை வீசும் பருவக்காற்று ?
Answers
Answered by
2
Answer:
வடகிழக்கு பருவக்காற்று வங்காள ... ஜூன் முதல் செப்டம்பர் வரை சூரியன் பூமத்திய ... வரை காற்று வீசும்.
Answered by
0
பருவக்காற்று
- பொதுவாகவே பருவக் காற்றுகள் என்பது இரு நிலைகளில் உண்டு.
- இந்த ஒவ்வொன்றும் வெவ்வேறான மாதங்களில் வீசக்கூடிய காற்றாகும்.
- அதனடிப்படையில் ஜூன் முதல் செப்டம்பர் வரை வீசும் பருவக்காற்று தென்மேற்கு பருவக்காற்று என்றழைக்கப்படுகின்றது.
- இப் பருவக்காற்றின் மூலம் ஜூன் ஒன்றாம் தேதி கேரளாவின் தொடக்கப் பகுதியில் தொடங்கி அதன் முதல் வாரத்தில் கனடாவிலும் அதற்கடுத்து மும்பை அதன் சுற்றுப்புறங்களிலும் இப்படியே படிப்படியாக டெல்லி கொல்கத்தா என வடகிழக்கு மாநிலங்களில் தொடர் மழையை பொழியச் செய்கின்றன.
- இந்தப் பருவக்காற்றின் உதவியால் தான் இந்தியாவின் பெரும்பான்மையான இடங்கள் நனைய தொடங்குகின்றன.
- இதன் மூலமாக விவசாயமும் பொருளியலும் பாதிக்கப்பட்டாலும் கூட, ஒரு வகையில் இதன் மூலமாகத்தான் விவசாயம் செழிப்படைகின்றது என்று சொன்னால் அது மிகையல்ல.
Similar questions
Chemistry,
5 months ago
Geography,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago
English,
1 year ago