India Languages, asked by Piyabhra3629, 10 months ago

மலர்ந்தும் மலராத என்ற மேற்சொன்ன கண்ணதாசனின் பாடலில் உள்ள மோனை நயம் பற்றி எழுதுக?

Answers

Answered by afnan1141
0

Answer:

கண்ணதாசன் என்ற தமிழ் ... ராணுவம் பற்றி கண்ணதாசன் ... கண்ணதாசனின் பாடலை தங்களது ...

Answered by anjalin
0

மலர்ந்தும் மலராத என்ற மேற்சொன்ன கண்ணதாசனின் பாடலில் உள்ள மோனை நயம்:

  • மோனை நயம் என்பது ஒரு வார்த்தையின் முதல் எழுத்து ஒன்றி வருவது.
  • இதை தான் மோனை என்று சொல்வர். இது இரு வகைகளில் உள்ளது.
  • ஒன்று சீர்மோனை மற்றொன்று அடிமோனை என்பர்.
  • சீர்மோனை என்பது ஒவ்வொரு சீர்களிலும் முதல் வார்த்தை ஒன்றாக ஒன்றி வர செய்வதுதான் சீர்மோனை ஆகும்.
  • இப்பாடலில் சீர்மோனை ஆகிறது வளரும், வண்ணமே, வந்து மலைதோன்றி, மதுரை இவையாவும் சீர்மோனையாகும்.
  • அதேபோன்று அடிமோனையாகிறது விடிந்தும், விழைந்த என்ற இவ்விரண்டுமாகும்.
  • ஏனெனில் இப்பாடலின் அடிகளில் விடிந்தும் விளைந்த என்ற இந்த இரு வரிகளும் இடம்பெறுகின்றன அடிதோறும் முதலெழுத்து ஒன்றி இருப்பதால் இது அடிமையாகும்.
  • எனவே இதுவே மோனையில் உள்ள சீர்மோனை அடிமோனையாகும்.
Similar questions