India Languages, asked by Pankaj2377, 9 months ago

தென்மேற்கு பருவக்காற்று இந்தியாவிற்கு எத்தனை விழுக்காடு மழை பொழிவை தருகிறது?

Answers

Answered by Anonymous
5

Explanation:

தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று இந்தியாவில் சூன் முதல் செப்டம்பர் வரை 4 மாதங்கள் வீசும் பருவப் பெயர்ச்சிக் காற்று ஆகும். கோடை காலத்தில் தார் பாலைவனம் மற்றும் அதைச்சுற்றியுள்ள இந்தியாவின் வட, நடுப்பகுதிகள் சூடாவதால் அங்கு குறைந்த காற்றழுத்தம் உண்டாகிறது. அதை ஈடு செய்ய ஈரப்பதம் மிக்க காற்று இந்தியாவின் இந்தியப் பெருங்கடலின் தென் மேற்கு பக்கத்திலிருந்து அப்பகுதியை நோக்கி வீசுகிறது.இந்தக் காற்று இமயமலைகளில் முட்டி மேலெழுந்து தீபகற்ப இந்தியாவில் மழை மேகங்களை குவிக்கிறது. இம்மேகங்கள் இமயமலையைத் தாண்டமுடியாத நிலையில் மேலே எழுகின்றன. இதனால் வெப்பம் குறைந்து மழையாகப் பெய்கிறது. சூன் 1 ஆம் தேதி கேரளத்தின் முனையில் துவங்கும் இப்பருவ மழை படிப்படியாக முன்னேறி கடலோரக் கருநாடகாவில் சூன்

Answered by anjalin
5

இந்தியாவின் தென்மேற்கு பருவக்காற்றின் மழை பொழிவு:  

  • பருவக் காற்றுகள் என்று சொல்லக்கூடிய இவைதான் மழையை பொழியச் செய்கின்றன.
  • பொதுவாகவே பருவகாற்று தென்மேற்கு பருவக்காற்று எனவும், வடகிழக்கு பருவக்காற்று எனவும் இரு வகை உண்டு.
  • இவை மேகத்தை குளிரச் செய்து மழையாகப் பொழிகின்றன.
  • வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் பொழுது காற்று சூடாகி அதனுடைய அடர்த்தி தன்மையை இழந்திட செய்கிறது.
  • இழந்த அந்த காற்று மேலே சென்று அங்கு காலியாக இருக்கக்கூடிய இடத்தை நிரப்புவது மூலமாக பருவக்காற்று மாறத் தொடங்குகின்றன.
  • இந்த பருவக்காற்று அதேபோன்று இரண்டாக பிரிகின்றனர்.
  • அதில் தென்மேற்கு பருவக்காற்று என்பதுதான் இந்தியாவிற்கும் தேவையான 70 விழுக்காடு மழையினை தரச் செய்கின்றனர்.  
Similar questions