India Languages, asked by adinaoroibam5602, 11 months ago

முந்நீர் என்பதன் பொருள் ?

Answers

Answered by anjalin
6

முந்நீர்:  

  • முந்நீர் என்பதன் பொருள் கடல் என்பதாகும்.
  • இவ்வார்த்தை நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி என தொடங்கும் புறநானூற்று பாடலில் அமைந்த வார்த்தையாகும்.  
  • இதில் காற்றின் பெருமையைப் பற்றி பேசப்பட்டிருக்கும்.
  • அதாவது காற்று தனக்கென ஒரு குறிப்பிட்ட ஒரே ஒரு திசையில் மட்டும் வீசாததனால் மரக்கலம், கப்பல் ஓடாது.
  • எனவே காற்று எவ்வாறு வீசுமோ அதற்குரிய வடிவில் கலத்தை செலுத்துவதற்கான நுட்பமான அறிவையும், நுணுக்கத்தையும் பெற்றிருந்தவர்கள் என் முன்னோர் என்று இப்பாடல் வரிகளின் கருத்து சொல்லும்.
  • முந்நீர் என்பதற்கு மழைநீர், ஆற்று நீர், ஊற்று நீர் ஆகிய மூன்றும் கடலில் கலப்பதால் இது முந்நீர் என்று அழைக்கப்படுகின்றது என்கிற மற்றோரு கருத்தும் உண்டு.
Similar questions