India Languages, asked by bhavna2340, 11 months ago

உலகக் காற்றாலை உற்பத்தியில் ஐந்தாம் இடம் பெற்றுள்ள நாடு ?

Answers

Answered by afnan1141
2

Answer:

காற்றாலை மின் உற்பத்தியில் சீனா முதல் இடத்திலும், ... உதாரணமாக ஸ்பெயின் நாட்டில் எல் பெர்டோன் ...

Answered by anjalin
8

உலகக் காற்றாலை உற்பத்தியில் ஐந்தாம் இடம்:

  • காற்றாலை என்பது மின்சாரம் தயாரிப்பதற்காக பயன்படுத்தக்கூடிய ஒரு கருவியாகும்.
  • அதாவது காற்றாலை உள்ள அதன் இறகுகள் காற்று வீசும் பொழுது, அந்த காற்று இறக்கைகளில் பட்டு அவை சுழல்கின்றன.
  • இந்த சூழற்ச்சியின் பொழுது அந்த காற்றாலையில் அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய மின்னாக்கியின் உதவியோடு இயந்திர ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகின்றன.
  • இந்த காற்றாலையின் மூலமாக மின் உற்பத்தி செய்யும் பணியில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், இருக்கின்றன.
  • அதே வரிசையில் காற்றாலையின் மூலம் மின் உற்பத்தி தயாரிக்கும் பணியில் இந்தியா 5 ஆவது இடத்தில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
  • காற்றாலையின் மூலம் மின் உற்பத்தி செய்யக்கூடிய பணிகள் பெருமளவில் நடைபெற்று வருகின்றன.
Similar questions