கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத இணை எது ?
அ) உயிரினும் மேலானது -ஒழுக்கம்
ஆ) ஒழுக்கமுடையவர்-மேன்மை அடைவர் இ) உண்மைப் பொருளை காண்பது- அறிவு
ஈ) உலகத்தோடு பொருந்தி வாழ்க கல்லாதவர்-அறிவுடையவர்
Answers
Answered by
0
Answer:
உலகத்தோடு பொருந்தி வாழ கல்லாதவர் அறிவில்லாதவர்
Answered by
0
பொருந்தாத இணை
- உலகத்தோடு பொருந்தி வாழக் கல்லாதவர் - அறிவுடையவர்
உயிரினும் மேலானது - ஒழுக்கம்
- ஒருவனுக்கு ஒழுக்கம் அனைத்து சிறப்புகளையும் தருகிறது.
- அதனால் அந்த ஒழுக்கத்தினை நாம் உயிரினை விட மேலானதாக எண்ணி காக்க வேண்டும்.
ஒழுக்கம் உடையவர் - மேன்மை அடைவர்
- உயிரினை விட மேலானதாக போற்றப்பட வேண்டிய ஒழுக்க நெறியில் இருந்து தவறாமல் வாழ்பவர் மேன்மையினை அடைவார்.
- ஒழுக்கம் உடையவரே உயர்ந்தவராக கருதப்படுவார்.
உண்மைப் பொருளை காண்பது - அறிவு
- ஒருவர் ஒரு பொருனின் தன்மையினை பற்றி எவ்வாறு சொன்னாலும், அந்த பொருளின் உண்மைத் தன்மையினை அறிவதே சிறந்த அறிவு ஆகும்.
உலகத்தோடு பொருந்தி வாழக் கல்லாதவர் - அறிவிலாதார்
- உலக நெறியுடன் பொருந்தி வாழாதவர் எவ்வளவு கற்று இருந்தாலும் அறிவற்றவராகவே கருதப்படுவார்.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Hindi,
1 year ago
Math,
1 year ago
Biology,
1 year ago