உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்
என்ற இக்குறளுக்கேற்ற ஒரு நிகழ்வினை கூறு
Answers
Answered by
0
mark as brainilist answer
think it is helpful for u
Attachments:
Answered by
0
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்
- உலக நெறியுடன் பொருந்தி வாழ்தலை வாழ்க்கை ஆகும்.
- அத்தகைய உலக நெறியினை மதியாமல் ஒழுக்க நெறியில் இருந்து மீறி வாழ்பவர் பல்வேறு துறை சார்ந்த நூல்கள் கற்று சான்றோராக விளங்கினாலும் அவர் அறிவற்றவராகவே கருதப்படுவார் என்பதே இந்த குறளின் கருத்து ஆகும்.
உதாரணம்
- இராணவன் என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது அவன் சீதையை கடத்தினான்.
- அதனால் இராமனால் வதம் செய்யப்பட்டான் என்பது ஆகும்.
- ஆனால் உண்மையில் இராணவன் ஒரு சிறந்த சிவன் பக்தன்.
- நவ கிரகங்களையும் அடக்கி அதனை தன் அரியாசன படிக்கட்டுகளாய் வைத்திருந்த மாவீரன்.
- ஆனால் பிறன்மனையாள் மீது அவன் ஆசை கொண்டது, ஆவணத்துடன் நடந்து கொண்டது, உலக நெறியிலிருந்த மீறியதால் மாவீரனான அவனின் புகழ்கள் அழிந்து அரக்கன் என்ற பெயருடையவனாய் மாறி வதம் செய்யப்பட்டான்.
- எனவே உலகநெறியினை கடைபிடித்து ஒழுக்கத்துடன் வாழ்வோம்.
Similar questions
Physics,
5 months ago
Political Science,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Biology,
1 year ago