ஒருவருக்கு பெருமை தருவது எது ?
Answers
Answered by
2
Answer:
ஒருவருக்குப் பெருமை தருவது ஒழுக்கம்
Answered by
3
ஒருவருக்கு பெருமை தருவது
- ஒரு செயலை முயற்சி செய்து முடிப்பதே ஒருவருக்கு பெருமை தரும்.
- அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும் என்ற குறளின் மூலம்
இதனை வள்ளுவர் விளக்குகிறார்.
- புதிதாக எந்த ஒரு செயலினை செய்யும் போது நிச்சயம் நாம் அதில் நிறைய தவறுகள் செய்வது இயல்பு.
- அதற்காக என்னால் அந்த செயலினை செய்ய இயலாது என எண்ணி அந்த செயலை பாதிலேயே கைவிட கூடாது.
- அது உங்கள் மீதான பிறரின் பார்வையில் உங்களை தாழ்த்தும்.
- அதுவே நாம் எண்ண தவறு செய்தோம் என்பதை சிந்தித்து, அதை மறுபடியும் செய்யாமலும், சரியான முறையினை தேர்ந்தெடுத்தும் தொடர்ச்சியாக முயற்சித்தால் நிச்சயம் ஒரு நாள் அந்த செயலில் வெற்றி பெறுவோம்.
- அது நமக்கு பெருமையினை சேர்க்கும்.
Similar questions
Math,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Hindi,
1 year ago
Math,
1 year ago
Biology,
1 year ago